Transport and Communication TNPSC Group 2 2A Questions

Transport and Communication MCQ Questions

13.

There are __________cities with metro rail connectivity in india in 2024
2024 இல் இந்தியாவில் மெட்ரோ ரயில் இணைப்புடன் ____________ நகரங்கள் உள்ளன

A.

15

B.

17

C.

6

D.

52

ANSWER :

B. 17

14.
The first sub urban railway was started in 1925 in __________
இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து _____________ இல் 1925 தொடங்கப்பட்டது
A.
allahabad
அலகாபாத்
B.
mumbai
மும்பை
C.
mussoorie
முசோரி
D.
amritsar
அமிர்தசரிஸ்
ANSWER :
B. mumbai
மும்பை
15.
The exchange of information between the individuals is called __________ communication
தனிநபர்களிடையே தகவல் பரிமாற்றம் ______________ தொடர்பு என்று அழைக்கப்படுகிறது
A.
personal
தனிப்பட்ட
B.
public
பொது
C.
mass
மாஸ்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. personal
தனிப்பட்ட
16.
Trade carried on between two or more countries is called __________trade.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே நடைபெறும் வர்த்தகம் __________ வர்த்தகம் எனப்படும்
A.
internal
உள்
B.
international
சர்வதேச
C.
domestic
உள்நாட்டு
D.
local
உள்ளுர்
ANSWER :
B. international
சர்வதேச
17.
The growth of population is determined by the birth rate , death rate and migration of people. (True or False ) ?
மக்கள் தொகை வளர்ச்சியானது பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் , மற்றும் மக்களின் இடப் பெயர்தலால் நிர்ணயிக்கப்படுகிறது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
18.
_____________is an exchange of goods and services.
______________என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றம்
A.
stock market
பங்குச் சந்தை
B.
state market
மாநில சந்தை
C.
trade
வர்த்தகம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
C. trade
வர்த்தகம்