Physical Features TNPSC Group 2 2A Questions

Physical Features MCQ Questions

1.
Earth is called as blue planet . 71 % of the earth is covered by water ( True or False ) ?
பூமி ஒரு நீல நிறக் கோள். 71% பூமியின் பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
2.
The crust forms only 1 % of the volume of the earth, 84 % consists of the mantle and 15 % makes the core. The radius of the earth is _____________km.
பூமியின் கொள்ளளவில் புவி மேலோடு 1% கவசம் 84% மீதமுள்ள 15% புவிக்கருவம் உள்ளது. புவியின் ஆரம் ____________கி. மீ ஆகும் .
A.
7,500 km
7,500 கி.மீ
B.
6,371 km
6,371 கி.மீ
C.
8000 km
8000 கி.மீ
D.
6000 km
6000 கி.மீ
ANSWER :
B. 6,371 km
6,371 கி.மீ
3.
The innermost layer of the earth is called the core . It is also known as _________.
பூவியின் மையப்பகுதி புவிக் கருவம் எனக் குறிப்பிடப்படுகிறது. புவிக்கருவம் ____________என்றும் அழைக்கப்படுகிறது .
A.
Barysphere
பேரிஸ்பியர்
B.
lithosphere
லித்தோஸ்பியர்
C.
asthenosphere
ஆஸ்தெனோஸ்பியர்
D.
mesosphere
மிசோஸ்பியர்
ANSWER :
A. Barysphere
பேரிஸ்பியர்
4.
The earthquake waves are recorded by an instrument known as _____________
புவி அதிர்வு அலைகள் பதிவு செய்யும் கருவியை __________என குறிப்பிடுகின்றனர் .
A.
SPEEDOMETER
விரைவுமானி
B.
ODOMETER
ஓடோமீட்டர்
C.
seismograph
நில அதிர்வுமானி
D.
RICHTER SCALE
ரிக்டர் அளவுகோல்
ANSWER :
C. seismograph
நில அதிர்வுமானி
5.
The forces which act in the interior of the earth are called as ___________forces.
புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றலானது __________எனவும் அழைக்கப்படுகின்றன.
A.
Endogenic forces
அக உந்து சக்திகள்
B.
eurogenic forces
நியூரோஜெனிக் சக்திகள்
C.
Exogenic forces
புற உந்து சக்திகள்
D.
none of these
இவற்றில் எதுமில்லை
ANSWER :
A. Endogenic forces
அக உந்து சக்திகள்
6.
The forces that work on the surface of the earth are called as ___________ forces.
புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் _____________ எனவும் அழைக்கப்படுகின்றன.
A.
Exothermic forces
வெளிப்புற வெப்ப சக்திகள்
B.
Exogenic forces
புற உந்து சக்திகள்
C.
endothermic forces
உட்புற வெப்ப சக்திகள்
D.
none of these
இவற்றில் எதுமில்லை
ANSWER :
B. Exogenic forces
புற உந்து சக்திகள்