Physical Features TNPSC Group 2 2A Questions

Physical Features MCQ Questions

7.
A sudden movement of a portion of the earth crust which which produce a shaking or trembling is known as an __________
புவியின் மேலோட்டிற்கும், ஒரு பகுதியில் ஏற்படும் தீடீர் நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும், ஏற்படுத்துவதையே___________என்கிறோம்.
A.
Tsunami
சுனாமி
B.
non of above
இவற்றில் எதுமில்லை
C.
valcano
எரிமலை
D.
earthquake
நிலநடுக்கம்
ANSWER :
D. earthquake
நிலநடுக்கம்
8.
On 26th December 2004, Tsunami in the indian ocean swept coastal area of idonesia , india , srilanka, thailand etc, they caused immense damage to life and property in the coastal area. (True or False )?
இந்தியப் பெருங்கடலில் 26 டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட சுனாமி , இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பெரும் பொருள் மற்றும் உயிர் சேதத்தை தோற்றுவித்தது .
A.
FALSE
தவறு
B.
TRUE
சரி
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. TRUE
சரி
9.

Match the following :

List I List II
a) Earth quake 1.) Japanese term
b) Sima 2.) Africa
c) Pacific ring of fire 3.) Sudden movement
d) Tsunami 4.) Silica and magnesium
e) Mt.kenya 5.) world volcanoes

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
அ) நிலநடுக்கம் 1.) ஜப்பானிய சொல்
ஆ) சிமா 2.) ஆப்பிரிக்கா
இ) பசிபிக் நெருப்பு வளையம் 3.) தீடீர் அதிர்வு
ஈ) சுனாமி 4.) சிலிகா மற்றும் மக்னீசியம்
உ) கென்யா மலை 5.) உலக எரிமலைகள்
A.

a-3,b-4,c-5,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1 ,உ-2

B.

a-1,b-2,c-3,d-4, e-5
அ-1, ஆ-2, இ-3, ஈ-4 ,உ-5

C.

a-5,b-4,c-3,d-2, e-1
அ-5, ஆ-4, இ-3, ஈ-2 ,உ-1

D.

a-2,b-3,c-4,d-5, e-1
அ-2, ஆ-3, இ-4, ஈ-5 ,உ-1

ANSWER :

A. a-3,b-4,c-5,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1 ,உ-2

10.
The scientific study of valcanoes are called ______________.
எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகளை எரிமலை ஆய்வியல் _____________என அழைக்கின்றோம்
A.
Volcanism
எரிமலை செயல்பாடு
B.
Magmatism
மாக்மாடிசம்
C.
Volcanology
எரிமலை ஆய்வு நுல்
D.
none of these
இவற்றில் எதுமில்லை
ANSWER :
C. Volcanology
எரிமலை ஆய்வு நுல்
11.
Nife is made up of
நைஃப் (Nife) ____________ஆல் உருவானது
A.
Nickel and ferrous
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
B.
Silica and aluminum
சிலுக்கா மற்றும் அனுமினியம்
C.
silica and magnesium
சிலுக்கா மற்றும் மெக்னீசியம்
D.
iron and magnesium
இரும்பு மற்றும் மெக்னீசியம்
ANSWER :
A. Nickel and ferrous
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
12.
______________belt is known as the "Ring of fire ".
______________பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது .
A.
circum - pacific
பசிபிக் வளையம்
B.
mid - Atlantic
மத்திய அட்லாண்டிக்
C.
mid - continental
மத்திய கண்டம்
D.
antarctic
அண்டார்ட்டிக்
ANSWER :
A. circum - pacific
பசிபிக் வளையம்