Physical Features TNPSC Group 2 2A Questions

Physical Features MCQ Questions

13.
_____________volcano is known as light house of mediterranean sea.
மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை __________
A.
Stromboli
ஸ்ட்ராம்போலி
B.
Krakota
கரக்கடோவா
C.
Fujiyama
பியூ ஜியாமா
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. Stromboli
ஸ்ட்ராம்போலி
14.
The magnitude of an earthquake is measured by ____________.
நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை _______________மூலம் அளக்கலாம் .
A.
Seismograph
சீஸ்மோகிராஃப்
B.
Richter scale
ரிக்டர் அளவு கோல்
C.
Ammeter
அம்மீட்டர்
D.
Rotameter
ரோட்டா மீட்டர்
ANSWER :
B. Richter scale
ரிக்டர் அளவு கோல்
15.
The mantle is about __________ km thick.
கவசமானது சுமார் ___________கி .மீ ஆழம் வரை பரவியுள்ளது.
A.
2900 km
2900 கி .மீ
B.
5000 km
5000 கி .மீ
C.
7000 km
7000 கி .மீ
D.
2000 km
2000 கி .மீ
ANSWER :
A. 2900 km
2900 கி .மீ
16.
The earth interior structure is compared with that of an apple ( True or False ) ?
புவியின் உட்பகுதி ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது ( சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
17.
Earthquake and volcanic eruption occur near the edges of
நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு __________விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது
A.
Mountain
மலை
B.
plains
சமவெளிகள்
C.
plates
தட்டுகள்
D.
plateaus
பீட பூமிகள்
ANSWER :
C. plates
தட்டுகள்
18.
The narrow pipe through which magma flow out is called a
பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு __________ என்று அழைக்கப்படுகிறது
A.
Vent
எரிமலைத்துளை
B.
Crater
எரிமலைப் பள்ளம்
C.
Focus நிலநடுக்க மையம்
D.
Caldera எரிமலை வாய்
ANSWER :
A. Vent
எரிமலைத்துளை