Characteristics of Indian culture TNPSC Group 2 2A Questions

Characteristics of Indian culture MCQ Questions

1.
Culture is a ______
கலாச்சாரம் ஒரு _________
A.
Italian word
இத்தாலிய வார்த்தை
B.
Latin word
லத்தீன் வார்த்தை
C.
Spanish word
ஸ்பானிஷ் வார்த்தை
D.
Persian word
பாரசீக வார்த்தை
ANSWER :
B. Latin word
லத்தீன் வார்த்தை
2.
"Culture is the tool that man has created to meet his needs" ,Who postulate this Theory ?
"கலாச்சாரம் என்பது மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கிக் கொண்ட கருவி", என்ற கோட்பாட்டை முன்வைத்தவர் யார்?
A.
E.B. Taylor
இ.பி. டெய்லர்
B.
C.C. North
C.C நார்த்
C.
Voltaire
வால்டேர்
D.
Methew Arnold
மத்தேயு அர்னால்ட்
ANSWER :
B. C.C. North
C.C நார்த்
3.
"Culture is a strong desire to fulfill his own character and his society welfare ",Who postulate this Theory ?
"கலாச்சாரம் என்பது தனது சொந்த குணாதிசயத்தையும், சமூக நலனையும் நிறைவேற்றுவதற்கான வலுவான விருப்பம்", இந்தக் கோட்பாட்டை முன்வைத்தவர் யார்?
A.
E.B. Taylor
இ.பி. டெய்லர்
B.
C.C. North
C.C நார்த்
C.
Voltaire
வால்டேர்
D.
Methew Arnold
மத்தேயு அர்னால்ட்
ANSWER :
D. Methew Arnold
மத்தேயு அர்னால்ட்
4.
The historical and cultural Evidences are known as _________ ?
வரலாற்று மற்றும் கலாச்சார சான்றுகள் ________ என அழைக்கப்படுகின்றன?
A.
Varna Satras
வர்ண சாத்திரங்கள்
B.
Dharma sastras
தர்ம சாத்திரங்கள்
C.
Veda sastras
வேத சாத்திரங்கள்
D.
None of these
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. Dharma sastras
தர்ம சாத்திரங்கள்
5.
Pan means ___________
பன் என்றால் ____________
A.
Song
பாடல்
B.
Music
இசை
C.
Line
வரி
D.
Ball
பந்து
ANSWER :
A. Song
பாடல்
6.
______ describes hospitality as one of the important duties of the Tamils.
விருந்தோம்பல் என்பது பண்டைய தமிழர்களின் முக்கிய கடமையாக இருந்தது என்று _______ கூறுகிறது.
A.
Agananuru
அகநானூறு
B.
Ramayanam
ராமாயணம்
C.
Mahabharatham
மஹாபாரதம்
D.
Purananuru
புறநானூறு
ANSWER :
D. Purananuru
புறநானூறு