Unity in diversity - Race, Language, Custom TNPSC Group 2 2A Questions

Unity in diversity - Race, Language, Custom MCQ Questions

1.
The Book ‘Indica’ mentions the administration of which city?
'இண்டிகா' என்ற நூல் எந்த நகரத்தின் நிர்வாகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
A.
Kalinga
கலிங்கம்
B.
Pataliputra
பாடலிபுத்திரம்
C.
Ujjaini
உஜ்ஜயினி
D.
Siddapur
சித்தாபூர்
ANSWER :
B. Pataliputra
பாடலிபுத்திரம்
2.
Moderate dense forests can be seen in _____
மிதமான அடர்த்தி கொண்ட காடுகள் ______ காணப்படுகின்றன.
A.
Tirunelveli
திருநெல்வேலி
B.
Krishnagiri
கிருஷ்ணகிரி
C.
Salem
சேலம்
D.
Vellore
வேலூர்
ANSWER :
B. Krishnagiri
கிருஷ்ணகிரி
3.
Open forests can be seen in ______
திறந்தவெளிக் காடுகள் _______ காணப்படுகின்றன.
A.
Salem
சேலம்
B.
Vellore
வேலூர்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Erode
ஈரோடு
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
4.
In Tamil Nadu, evergreen forests are found in _____
தமிழ் நாட்டில் பசுமை மாறாக் காடுகள் ______ காணப்படுகின்றன.
A.
The Nilgiris
நீலகிரி
B.
Chidambaram
சிதம்பரம்
C.
Vellore
வேலூர்
D.
Salem
சேலம்
ANSWER :
A. The Nilgiris
நீலகிரி
5.
The trees in _____ forests shed their leaves during the dry season.
_____ காடுகளிலுள்ள மரங்களின் இலைகள் வறட்சிக் காலங்களில் உதிர்ந்து விடும்.
A.
Mangrove
அலையாத்தி
B.
Evergreen
பசுமை மாறா
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Deciduous
இலையுதிர்
ANSWER :
D. Deciduous
இலையுதிர்
6.
______ forests are usually found near the beaches and river beds.
______ காடுகள் கடற்கரைப் பகுதிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் அருகில் காணப்படுகின்றன.
A.
Mangrove
அலையாத்தி
B.
Evergreen
பசுமை மாறா
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Deciduous
இலையுதிர்
ANSWER :
A. Mangrove
அலையாத்தி