South Indian history TNPSC Group 2 2A Questions

South Indian history MCQ Questions

1.
Charak was a member of which king's Court?
சரக் எந்த மன்னரின் அவையில் உறுப்பினராக இருந்தார்?
A.
Rudradaman
ருத்ரதாமன்
B.
Kanishka
கனிஷ்கர்
C.
Nahapana
நஹபன
D.
Gautamiputra Satakarni
கௌதமிபுத்ர சதகர்ணி
ANSWER :
B. Kanishka
கனிஷ்கர்
2.
______ were the forerunners of the ‘Moovendhargal’ who ruled on the banks of river Poigai.
மூவேந்தர்களில் _____ளே முதன்மையானவர்கள். இவர்கள் பொய்கை ஆற்றங்கரையை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
A.
Cheras
சேரர்கள்
B.
Cholas
சோழர்கள்
C.
Pandyas
பாண்டியர்கள்
D.
Pallavas
பல்லவர்கள்
ANSWER :
A. Cheras
சேரர்கள்
3.
What was the capital city of Cheras?
சேரர்களின் தலைநகரம் எது?
A.
Tanjore
தஞ்சாவூர்
B.
Vanji
வாஞ்சி
C.
Mahabalipuram
மஹாபலிபுரம்
D.
Ariyalur
அரியலூர்
ANSWER :
B. Vanji
வாஞ்சி
4.
The Chera country comprised of the present western districts of ______, Coimbatore. Kerala was also a part of it.
சேரநாடு தற்போதைய கோயம்புத்தூர் மற்றும் ______ போன்ற மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கேரளாவும் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
A.
Nilgiris
நீலகிரி
B.
Erode
ஈரோடு
C.
Tirupur
திருப்பூர்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
5.
The greatest rulers among the kings of Cheranadu were _______ and his son Senguttuvan.
சேரர்களில் மிகவும் புகழ் பெற்ற அரசர்கள் ______னும் அவருடைய மகன் சேரன் செங்குட்டுவனும் ஆவர்.
A.
Uthiyan Cheralathan
உதியன் சேரலாதன்
B.
Illam Cheral Irumporai
இளம் சேரல் இரும்பொறை
C.
Imayavaramban Neduncheralathan
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
D.
Kulashekhara Varma
குலசேகர வர்மா
ANSWER :
C. Imayavaramban Neduncheralathan
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
6.
The able ruler ______, the son of Neduncheralathan erected the statue of Kannagi.
நெடுஞ்சேரலாதனின் மகனான, ______ கண்ணகி சிலையை எழுப்பினார்.
A.
Cheran Senguttuvan
சேரன் செங்குட்டுவன்
B.
Uthiyan Cheralathan
உதியன் சேரலாதன்
C.
Illam Cheral Irumporai
இளம் சேரல் இரும்பொறை
D.
Imayavaramban Neduncheralathan
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
ANSWER :
A. Cheran Senguttuvan
சேரன் செங்குட்டுவன்