South Indian history TNPSC Group 2 2A Questions

South Indian history MCQ Questions

7.
Who was the king who introduced coins depicting Buddha?
புத்தரை சித்தரிக்கும் நாணயங்களை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?
A.
Rudradaman
ருத்ரதாமன்
B.
Kanishka
கனிஷ்கர்
C.
Nahapana
நஹபன
D.
Gautamiputra Satakarni
கௌதமிபுத்ர சதகர்ணி
ANSWER :
B. Kanishka
கனிஷ்கர்
8.
Silapthikaram was written by ______
சிலப்பதிகாரம் எழுதியவர் ______
A.
Uthiyan Cheralathan
உதியன் சேரலாதன்
B.
Illam Cheral Irumporai
இளம் சேரல் இரும்பொறை
C.
Imayavaramban Neduncheralathan
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
D.
Ilangovadigal
இளங்கோவடிகள்
ANSWER :
D. Ilangovadigal
இளங்கோவடிகள்
9.
_____ helps to know about the Chera kings during Sangam period.
சங்ககால சேர அரசர்களைப் பற்றி அறிந்து கொள்ள ______ பெரும் உதவியாக விளங்குகிறது.
A.
Pathitrupathu
பதிற்றுப்பத்து
B.
Silapathikaram
சிலப்பதிகாரம்
C.
Thirukkural
திருக்குறள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Pathitrupathu
பதிற்றுப்பத்து
10.
The flag of Cheras contains ______
சேரர்களின் கொடியில் காணப்படுவது ______
A.
Tiger
புலி
B.
Fish
மீன்
C.
Bow and arrow
வில் அம்பு
D.
Lion
சிங்கம்
ANSWER :
C. Bow and arrow
வில் அம்பு
11.
Which of the following are the ports of Cheras?
இவற்றுள் சேரர்களின் துறைமுகம் எது?
A.
Thondi
தொண்டி
B.
Musiri
முசிறி
C.
Korkai
கொற்கை
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
12.
Who was the last king of the Kushana Dynasty?
குஷாண வம்சத்தின் கடைசி அரசர் யார்?
A.
Vasudeva
வாசுதேவா
B.
Vima
விமா
C.
Vasishka
வசிஷ்கா
D.
Kanishka
கனிஷ்கர்
ANSWER :
A. Vasudeva
வாசுதேவா