Thirukkural-Relevance to Socio-Politico-Economic affairs TNPSC Group 2 2A Questions

Thirukkural-Relevance to Socio-Politico-Economic affairs MCQ Questions

13.
ஐயனாதிருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட ஒரு எழுத்துகள் என்னென்ன?ரிதனார்
A.
ள், ங்
B.
ஞ, ளீ
C.
ளீ, ங
D.
ள, ஒ
ANSWER :
C .ளீ, ங
14.
உழவர் எப்போது ஏர் கொண்டு உழமாட்டார்?
A.
போதிய பணம் இல்லாத போது
B.
விளைச்சல் இல்லாவிட்டால்
C.
நீர் பற்றாக்குறை
D.
மழை வருதல் குறைந்தால்
ANSWER :
D .மழை வருதல் குறைந்தால்
15.
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால்
A.
விவசாயம் நடைபெறாது
B.
கடலும் வற்றிப் போகும்
C.
உயிரினங்கள் வாழாது
D.
செழிப்பாக இருக்கும்
ANSWER :
B .கடலும் வற்றிப் போகும்
16.
திருக்குறளில் ‘குறள்’ என்பது?
A.
அடையடுத்த ஆகுபெயர்
B.
மங்கள மொழி
C.
காரணப்பெயர்
D.
பெயராகு பெயர்
ANSWER :
A .அடையடுத்த ஆகுபெயர்
17.
திருக்குறளில் ‘திரு’ என்பது?
A.
மரியாதை மொழி
B.
அடையடுத்த ஆகுபெயர்
C.
சிறப்பு அடை மொழி
D.
பெயராகு பெயர்
ANSWER :
C .சிறப்பு அடை மொழி
18.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்….. என்னும் குறளில் ‘வான்நின்று’ என்பதன் பொருள்?
A.
மழை, விவசாயம் செய்வதற்கு பெய்வது
B.
மழை இடைவிடாது பெய்வது
C.
மழை பருவத்தில் பெய்வது
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B .மழை இடைவிடாது பெய்வது