Thirukkural-Relevance to Everyday Life TNPSC Group 2 2A Questions

Thirukkural-Relevance to Everyday Life MCQ Questions

1.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்"

- "ஆர்வலர்" என்னும் சொல்லின் பொருள் கூறுக ?

A.

இறக்கமுடையவர்

B.

அன்பில்லாதவர்

C.

இறக்கமில்லாதவர்

D.

அன்புடையவர்

ANSWER :

D .அன்புடையவர்

2.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு"

- "என்பு" என்பதன் பொருள் தருக

A.

எலும்பு

B.

உடல்

C.

ஆவி

D.

எண்ணம்

ANSWER :

A .எலும்பு

3.

"அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை"

- "மறம்" பொருள் தருக

A.

பலம்

B.

வீரம்

C.

அனுபவம்

D.

கருணை

ANSWER :

B .வீரம்

4.

"என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்"

- "என்பு இலதனை" பொருள் தருக

A.

எலும்பில்லாத புழுவை

B.

எழும்புள்ள பறவை

C.

எலும்பில்லாத பாம்பு

D.

இவைஎதுவும் இல்லை

ANSWER :

A .எலும்பில்லாத புழுவை

5.

"அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று "

இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி ?

A.

உவமை அணி

B.

ஏகதேச உருவக அணி 

C.

உருவக அணி 

D.

இல்பொருள் உவமை அணி

ANSWER :

D .இல்பொருள் உவமை அணி

6.

"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் "

- படிறு - பொருள் தருக:

A.

அன்பு

B.

வஞ்சம்

C.

கலந்து

D.

மெய்பொருள்

ANSWER :

B .வஞ்சம்