Thirukkural-Relevance to Everyday Life TNPSC Group 2 2A Questions

Thirukkural-Relevance to Everyday Life MCQ Questions

7.
எந்த சொற்கள் இன்சொற்கள்  என வள்ளுவர் கூறுகிறார்? 
A.
பகைவரையும் காயப்படுத்தாத சொற்கள்
B.
தீமை தராத சொற்கள்
C.
அறம் பொருந்திய சொற்கள்
D.
வஞ்சனை இல்லாத அன்பான சொற்கள்
ANSWER :
D .வஞ்சனை இல்லாத அன்பான சொற்கள்
8.
நெஞ்சம் உவந்து ஈகை செய்வதை விட எது நல்லது என வள்ளுவர் கூறுகிறார்?
A.
இனிய சொற்களைப் பேசுபவறாக இருத்தல்
B.
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என புரிந்தவர்
C.
முகமலர்ச்சியுடன் இனிய சொற்களை பேசுபவனாக இருத்தல்
D.
இவைஎதுவும் இல்லை
ANSWER :
C .முகமலர்ச்சியுடன் இனிய சொற்களை பேசுபவனாக இருத்தல்
9.
எப்படிப்பட்ட சொற்கள் இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் கொடுப்பதாக வள்ளுவர் கூறுகிறார்?
A.
பிறருக்குத் துன்பம் தராத இனிய சொற்கள்
B.
தீயசொற்களுக்கு நிகரான இனிய சொற்கள்
C.
பிறருக்குத் துன்பம் தராத தீயசொற்கள்
D.
நன்மை தரும் இனிய சொற்கள்
ANSWER :
A .பிறருக்குத் துன்பம் தராத இனிய சொற்கள்
10.

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே _________

A.

துணை

B.

இல்

C.

அறம்

D.

 அரிது

ANSWER :

C .அறம்

11.
இனிய சொற்கள் இருக்க தீய சொற்களைப் பேசுவது  ; எதற்கு ஒப்பாக கூறப்படுகிறது?
A.
 காய் இருக்கும் போது கனியை உண்பதற்கு
B.
 கனி இருக்கும் போது காயை உண்பதற்கு
C.
மேற்க்கூறிய இரண்டும்
D.
இவைஎதுவும் இல்லை
ANSWER :
B . கனி இருக்கும் போது காயை உண்பதற்கு
12.
இனிய சொற்கள் இன்பத்தை தரும் என அறிந்தவன் கடுஞ்சொற்கள் பேசுவதனால் என்ன பயன் இருக்கும் என்பதனை வள்ளுவர் எந்த குரல் மூலம் கூறுகிறார்
A.
இன்சொல் இனிதீன்றல் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது
B.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்
C.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற
D.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
ANSWER :
A .இன்சொல் இனிதீன்றல் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது