Thirukkural-Impact of Thirukkural on Humanity TNPSC Group 2 2A Questions

Thirukkural-Impact of Thirukkural on Humanity MCQ Questions

1.
மோப்பக் குழையும் ------------------- முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
A.
அனிச்சம்
B.
அணிச்சம்
C.
அணி
D.
அனைத்தும்
ANSWER :
A .அனிச்சம்
2.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து __________________ குழையும் விருந்து.
A.
நோகக்
B.
நோகும்
C.
நோக்கக்
D.
நோக்கி
ANSWER :
C .நோக்கக்
3.
__________ எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
A.
வானம்
B.
வாய்மை
C.
வானின்
D.
வானின்
ANSWER :
B .வாய்மை
4.
விருந்தினர் ஏன் வாடிவிடுவர்?
A.
நாம் சிரித்தால்
B.
நாம் முறைத்தால்
C.
நாம் முகங்கோணி நின்றால்
D.
நாம் சிந்தித்தால்
ANSWER :
C .நாம் முகங்கோணி நின்றால்
5.
வாய்மை என்றால் என்ன?
A.
நல்ல சொற்கள் சொல்வதாகும்.
B.
அன்பான சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
C.
சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
D.
தீங்கான சொற்களை சொல்லுவதாகும்
ANSWER :
C .சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
6.

மாலதியின் வீட்டிற்கு அவளின் உறவினர் வந்தனர். மாலதி அவர்களை துன்முகத்துடன் வரவேற்றாள். உறவினர்களின் முகம் ___________________________________ .

A.

மோப்பக் குழையும் முல்லை

B.

மோப்பக் குழையும் தாமரை

C.

மோப்பக் குழையும் அனிச்சம்

D.

மோப்ப முல்லை

ANSWER :

C .மோப்பக் குழையும் அனிச்சம்