Thirukkural-Impact of Thirukkural on Humanity TNPSC Group 2 2A Questions

Thirukkural-Impact of Thirukkural on Humanity MCQ Questions

13.

உதவி வரைத்தன் றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து

-இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி

A.

உவமை அணி

B.

சொற்பொருள் பின்வரு நிலையணி

C.

தொழிற்பெயர் உவமையணி

D.

பிறிதுமொழிதல் அணி

ANSWER :

B .சொற்பொருள் பின்வரு நிலையணி

14.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு

- இக்குறட்பாவின் விழுமம் என்ற சொல்லுக்கு பொருள் தருக ?

A.

இன்பம்

B.

துன்பம்

C.

சினேகம்

D.

தகுதி

ANSWER :

B . துன்பம்

15.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு

- மாசற்றார் பொருள் தருக

A.

குற்றமுள்ள

B.

குற்றமற்ற

C.

உதவிய

D.

உதவாமல்

ANSWER :

B .குற்றமற்ற

16.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது

- இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் ?

A.

செய்ந்நன்றியறிதல்

B.

சான்றாண்மை

C.

பொருள்செயல் வகை

D.

வினைத்திட்பம்

ANSWER :

A .செய்ந்நன்றியறிதல்

17.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ

டைந்துசால் பூன்றிய தூண்

- இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள அணி ?

A.

ஏகதேச உருவக அணி

B.

உவமை அணி

C.

சொற்பொருள் பின்வரு நிலையணி

D.

தொழிற்பெயர் உவமையணி

ANSWER :

A .ஏகதேச உருவக அணி

18.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்

காழி யெனப்படு வார்

- இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள அணி ?

A.

உவமை அணி

B.

சொற்பொருள் பின்வரு நிலையணி

C.

தொழிற்பெயர் உவமையணி

D.

ஏகதேச உருவக அணி

ANSWER :

D .ஏகதேச உருவக அணி