Thirukkural-Impact of Thirukkural on Humanity TNPSC Group 2 2A Questions

Thirukkural-Impact of Thirukkural on Humanity MCQ Questions

7.
முகந்திரிந்து நோக்கக்
A.
சிரிப்புடன் வரவேற்றால்
B.
முகங்கோணி வரவேற்றால்
C.
கவலையுடன் வரவேற்றால்
D.
கோபத்துடன் வரவேற்றால்
ANSWER :
B .முகங்கோணி வரவேற்றால்
8.
அனிச்சம் பூ முகர்ந்தவுடன் என்ன ஆகும்?
A.
சுருங்கும்
B.
வாடிவிடும்
C.
விரியும்
D.
மலரும்
ANSWER :
B .வாடிவிடும்
9.
தமிழகத்தில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது எப்போது
A.
தைத்திங்கள் மூன்றாம் நாள்
B.
தைத்திங்கள் நான்காம் நாள்
C.
தைத்திங்கள் இரண்டாம் நாள்
D.
தைத்திங்கள் முதல் நாள்
ANSWER :
C .தைத்திங்கள் இரண்டாம் நாள்
10.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்

- இக்குறட்பாவில் "புரை"  என்பதன் பொருள் யாது ?

A.

வருத்தம்

B.

குற்றம்

C.

நன்மை

D.

உள்ளம்

ANSWER :

B . குற்றம்

11.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்

- இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம் எது ?

A.

வாய்மை

B.

நட்பு

C.

காலமறிதல்

D.

பொறையுடைமை

ANSWER :

A .வாய்மை

12.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை

- இக்குறட்பா பயின்று வந்துள்ள இயல் ?

A.

பாயிரவியல்

B.

இல்லறவியல்

C.

துறவறவியல்

D.

ஊழியல்

ANSWER :

C . துறவறவியல்