Electronics and Communications TNPSC Group 2 2A Questions

Electronics and Communications MCQ Questions

1.
The history of electronics began with the invention of vacuum diode by _____
எலக்ட்ரானியலின் வரலாறு ______ என்பவரின் வெற்றிட டையோடுகளின் கண்டுபிடிப்புடன் தொடங்கப்பெற்றது.
A.
J.A. Fleming
J.A. பிளமிங்
B.
Bardeen
பர்டீன்
C.
Brattain
பிரைடன்
D.
Shockley
ஷாக்லி
ANSWER :
A. J.A. Fleming
J.A. பிளமிங்
2.
_____ is the branch of physics which incorporates technology to design electrical circuits using transistors and microchips.
_____ என்பது, டிரான்சிஸ்டர் மற்றும் நுண் படிகங்களைப் பயன்படுத்தி மின்சுற்றுகளை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும்.
A.
Chemistry
வேதியியல்
B.
Physics
இயற்பியல்
C.
Electronics
எலக்ட்ரானியல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Electronics
எலக்ட்ரானியல்
3.
_____ components are the components that cannot generate power in a circuit.
_____ கூறுகள் என்பது ஒரு மின்சுற்றில் மின் திறனை உற்பத்தி செய்ய இயலாத கூறுகள்.
A.
Active
செயல்திறனுள்ள
B.
Passive
செயல்திறனற்ற
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
B. Passive
செயல்திறனற்ற
4.
_____ components are the components that can generate power in a circuit.
_____ கூறுகள் என்பது ஒரு மின்சுற்றில் மின் திறனை உற்பத்தி செய்யும் கூறுகள்.
A.
Active
செயல்திறனுள்ள
B.
Passive
செயல்திறனற்ற
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
A. Active
செயல்திறனுள்ள
5.
What was the world's first computer?
உலகின் முதல் கணினி எது?
A.
LIAC
B.
CALC
C.
TECH
D.
ENIAC
ANSWER :
D. ENIAC
6.
The world's first computer was invented by
உலகின் முதல் கணினி _______ ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
A.
J.Presper Eckert
J. பிரெஸ்பிர் ஏக்கர்ட்
B.
John Mauchly
ஜான் மெக்காலே
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
J.A. Fleming
J.A. பிளமிங்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்