Light TNPSC Group 2 2A Questions

Light MCQ Questions

1.
_____ is the only source of energy for plants.
தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகத் திகழ்வது _____ ஆகும்.
A.
Sunlight
சூரிய ஒளி
B.
Chemicals
வேதிப்பொருட்கள்
C.
E-wastes
மின்னணு கழிவுகள்
D.
Insecticides
பூச்சிக்கொல்லிகள்
ANSWER :
A. Sunlight
சூரிய ஒளி
2.
Plants produce food using the energy from _____ by the process called as Photosynthesis.
தாவரங்கள் சூரிய ஒளி, காற்றில் உள்ள _____ ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.
A.
Water
நீர்
B.
Carbon-di-oxide
கார்பன் டைஆக்சைடு
C.
Sunlight
சூரிய ஒளி
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
3.
What is the primary and the major source of natural light?
எது முதன்மையான இயற்கை ஒளிமூலம் ஆகும்?
A.
Earth
பூமி
B.
Sun
சூரியன்
C.
Jupiter
வியாழன்
D.
Mars
செவ்வாய்
ANSWER :
B. Sun
சூரியன்
4.
Some living organisms have the ability to produce light named by _____.
சில உயிரினங்களும் ஒளியை உமிழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இப்பண்பு உயிரினங்களின் _____ என்று அழைக்கப்படுகிறது.
A.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
B.
Transpiration
ஆவி வெளியிடு
C.
Bioluminescence
உயிரி ஒளிர்தல்
D.
Microorganisms
நுண்ணுயிரிகள்
ANSWER :
C. Bioluminescence
உயிரி ஒளிர்தல்
5.
Which of the following organisms can emit light naturally?
இவற்றுள் எந்த நுண்ணுயிர்கள் இயற்கையாகவே ஒளியை உமிழ்கின்றன?
A.
Fireflies
மின்மினிப்பூச்சி
B.
Jellyfish
ஜெல்லி மீன்
C.
Glow worm
பளபளப்பான புழு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
6.
Flame of candle, incandescent lamp, neon lamp, Sodium lamp etc are _____ sources of light.
எரியும் மெழுகுவத்தி, சுடர் எரி விளக்கு, நியான் விளக்கு, சோடியம் ஆவி விளக்கு போன்றவை _____ ஒளி மூலங்களுக்கு உதாரணங்கள் ஆகும்.
A.
Artificial
செயற்கை
B.
Natural
இயற்கை
C.
Gas Discharge
வாயுவிறக்க
D.
Vapour
ஆவி
ANSWER :
A. Artificial
செயற்கை