When certain objects are heated to a high temperature, they begin to emit light. They are _____ sources.
சில பொருள்களை, அதிக வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது, அவை ஒளியை உமிழத் தொடங்குகின்றன. இவை _____ மூலங்கள் ஆகும்.
Passing electricity through certain gases at a very low pressure can produce light. They are _____ sources.
மின்சாரத்தைக் குறைந்த அழுத்தம் கொண்ட சில வாயுக்களின் வழியே செலுத்தும்போது, அவ்வாயுக்களின்
வழியே மின்னிறக்கம் ஏற்பட்டு ஒளியை உருவாக்குகிறது. இவை _____ மூலங்கள் ஆகும்.
Light travels in straight line, it cannot bend the path itself. This is called as the _____ of light.
ஒளியானது நேர்க்கோட்டில் பயணிக்கிறது; அது தன்னுடையப் பாதையை தன்னிச்சையாக மாற்ற இயலாது. இதுவே ஒளியின் _____ எனப்படும்.