Mechanics TNPSC Group 2 2A Questions

Mechanics MCQ Questions

1.
_____ is the change in the position of an object with respect to its surrounding.
_____ என்பது ஒரு பொருளின் சுற்றுப்புறத்தைப் பொறுத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
A.
Motion
இயக்கம்
B.
Force
விசை
C.
Laws
விதிகள்
D.
Viscosity
குழைம நிலை
ANSWER :
A. Motion
இயக்கம்
2.
Motion along a straight line is called _____.
நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம் _____ எனப்படுகிறது.
A.
Circular motion
வட்ட இயக்கம்
B.
Oscillatory motion
அலைவு இயக்கம்
C.
Linear motion
நேரான இயக்கம்
D.
Random motion
ஒழுங்கற்ற இயக்கம்
ANSWER :
C. Linear motion
நேரான இயக்கம்
3.
Motion along a circular path is called _____.
வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம் _____ எனப்படுகிறது.
A.
Circular motion
வட்ட இயக்கம்
B.
Oscillatory motion
அலைவு இயக்கம்
C.
Linear motion
நேரான இயக்கம்
D.
Random motion
ஒழுங்கற்ற இயக்கம்
ANSWER :
A. Circular motion
வட்ட இயக்கம்
4.
Repetitive to and fro motion of an object at regular interval of time is called _____.
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம் _____ எனப்படுகிறது.
A.
Circular motion
வட்ட இயக்கம்
B.
Oscillatory motion
அலைவு இயக்கம்
C.
Linear motion
நேரான இயக்கம்
D.
Random motion
ஒழுங்கற்ற இயக்கம்
ANSWER :
B. Oscillatory motion
அலைவு இயக்கம்
5.
An object is said to be in ______ if it covers equal distances in equal intervals of time.
ஒரு பொருள் நகரும் பொழுது சமமான தொலைவுகளை சமகால இடைவெளிகளில் கடந்தால் அது ______த்தை மேற்கொண்டிருக்கிறது எனக் கூறலாம்.
A.
Linear motion
நேரான இயக்கம்
B.
Random motion
ஒழுங்கற்ற இயக்கம்
C.
Circular motion
வட்ட இயக்கம்
D.
Uniform motion
சீரான இயக்கம்
ANSWER :
D. Uniform motion
சீரான இயக்கம்
6.
An object is said to be in ______ if it covers unequal distances in equal intervals of time.
ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அது _______த்தை மேற்கொண்டுள்ளது என்று கூறலாம்.
A.
Linear motion
நேரான இயக்கம்
B.
Random motion
ஒழுங்கற்ற இயக்கம்
C.
Non uniform motion
சீரற்ற இயக்கம்
D.
Uniform motion
சீரான இயக்கம்
ANSWER :
C. Non uniform motion
சீரற்ற இயக்கம்