Mechanics TNPSC Group 2 2A Questions

Mechanics MCQ Questions

7.
The actual length of the path travelled by a moving body irrespective of the direction is called the _______ travelled by the body.
திசையைக் கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்த பாதையின் நீளமே, அப்பொருள் கடந்த ______ எனக் கூறலாம்.
A.
Distance
தொலைவு
B.
Displacement
இடப்பெயர்ச்சி
C.
Speed
வேகம்
D.
Velocity
திசைவேகம்
ANSWER :
A. Distance
தொலைவு
8.
How is distance measured in SI system?
SI முறையில் தொலைவை அளக்கப் பயன்படும் அலகு எது?
A.
litre
லிட்டர்
B.
metre
மீட்டர்
C.
gram
கிராம்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. metre
மீட்டர்
9.
______ is defined as the change in position of a moving body in a particular direction.
ஒரு குறிப்பிட்ட திசையில், இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றமே ______ ஆகும்.
A.
Distance
தொலைவு
B.
Displacement
இடப்பெயர்ச்சி
C.
Speed
வேகம்
D.
Velocity
திசைவேகம்
ANSWER :
B. Displacement
இடப்பெயர்ச்சி
10.
Distance is a ____ quantity.
தொலைவு _____ அளவுரு ஆகும்.
A.
Non uniform
சீரற்ற
B.
Uniform
சீரான
C.
Vector
திசையளவுரு
D.
Scalar
திசையிலி
ANSWER :
D. Scalar
திசையிலி
11.
Displacement is a _____ quantity.
இடப்பெயர்ச்சி ______ அளவுரு ஆகும்.
A.
Non uniform
சீரற்ற
B.
Uniform
சீரான
C.
Vector
திசையளவுரு
D.
Scalar
திசையிலி
ANSWER :
C. Vector
திசையளவுரு
12.
Displacement is measured in _____ in SI system.
SI அலகு முறையில் இடப்பெயர்ச்சியின் அலகு ______ ஆகும்.
A.
litre
லிட்டர்
B.
metre
மீட்டர்
C.
gram
கிராம்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. metre
மீட்டர்