______ is the rate of change of distance or the distance travelled in unit time.
______ என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும்.
B. Distance travelled / Time taken
கடந்த தொலைவு / எடுத்து கொண்ட நேரம்
17.
An object travels 16 m in 4 s and then another 16 m in 2 s. What is the average speed of the object?
ஒரு பொருள் 16 மீ தொலைவை 4 நொடியிலும் மேலும் 16 மீ தொலைவை 2 நொடியிலும் கடக்கிறது. அப்பொருளின் சராசரி வேகம் என்ன?