_____ is the ray of light that comes from the point when the incident ray falls on the reflection material.
எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் ______ எனப்படும்.
The point of which are incident ray strikes the reflecting surface is the _____.
எதிரொளிக்கும் பரப்பில் எப்புள்ளியில் படுகதிர் விழுகிறதோ அப்புள்ளி _____ எனப்படும்.
The perpendicular line drawn from the point of incidence to the plane of reflecting surface is called _____.
படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு _____ எனப்படும்.