Electronics and Communications TNPSC Group 2 2A Questions

Electronics and Communications MCQ Questions

7.
The world's first computer was invented at
உலகின் முதல் கணினி _______ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
A.
California
கலிபோர்னியா
B.
Pennsylvania
பென்சில்வேனியா
C.
Combodia
கம்போடியா
D.
Washington
வாஷிங்டன்
ANSWER :
B. Pennsylvania
பென்சில்வேனியா
8.
How many vacuum tubes were there in the first computer?
முதல் கணினியில் எத்தனை வெற்றிடக் குழாய்கள் இருந்தன?
A.
18,000
B.
12,000
C.
300
D.
10
ANSWER :
A. 18,000
9.
The first computer weighed around _____ tons.
முதல் கணினி ______ டன் அளவிற்கு எடையைக் கொண்டிருந்தது.
A.
20
B.
17
C.
38
D.
50
ANSWER :
D. 50
10.
The band of very large number of closely spaced energy levels in a very small energy range is known as _____.
மிக அதிக எண்ணிக்கையில் மிகக்குறைந்த ஆற்றல் நெடுக்கத்தால் நெருக்கமாக அமைந்த ஆற்றல் மட்டங்களின் பட்டைகள், ______ எனப்படும்.
A.
Valence band
இணைதிறன் பட்டை
B.
Conduction band
கடத்துப்பட்டை
C.
Energy band
ஆற்றல் பட்டை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Energy band
ஆற்றல் பட்டை
11.
The energy band formed due to the valence orbitals is called _____.
இணைதிறன் சுற்றுப்பாதைகளினால் உருவாக்கப்படும் ஆற்றல் பட்டை ______ என அழைக்கப்படுகிறது.
A.
Valence band
இணைதிறன் பட்டை
B.
Conduction band
கடத்துப்பட்டை
C.
Energy band
ஆற்றல் பட்டை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Valence band
இணைதிறன் பட்டை
12.
The energy band formed due to the unoccupied orbitals to which electrons can jump when energised is called the ______.
எலக்ட்ரான்கள் இடம் பெறாமல், அவற்றின் ஆற்றல் அதிகரித்தால் மட்டும் தாவும் காலியான பட்டைகள், _______ என அழைக்கப்படுகின்றன.
A.
Valence band
இணைதிறன் பட்டை
B.
Conduction band
கடத்துப்பட்டை
C.
Energy band
ஆற்றல் பட்டை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Conduction band
கடத்துப்பட்டை