Force TNPSC Group 2 2A Questions

Force MCQ Questions

13.

Match the following along with their speed

List I List II
a) Tortoise 1.) 14 m/s
b) Person walking 2.) 9-10 m/s
c) Falling raindrop 3.) 1.4 m/s
d) Cat running 4.) 0.1 m/s

கொடுக்கப்பட்டுள்ளவற்றை அவற்றின் வேகத்தோடு பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) ஆமை 1.) 14 மீ/வி
ஆ) மனிதர்களின் நடை 2.) 9-10 மீ/வி
இ) விழும் மழைத்துளி 3.) 1.4 மீ/வி
ஈ) ஓடும் பூனை 4.) 0.1 மீ/வி
A.

a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

B.

a-1,b-2,c-3,d-4
அ-1, ஆ-2, இ-3, ஈ-4

C.

a-3,b-2,c-4,d-1
அ-3, ஆ-2, இ-4, ஈ-1

D.

a-4,b-2,c-3,d-1
அ-4, ஆ-2, இ-3, ஈ-1

ANSWER :

A. a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

14.

Match the following along with their speed

List I List II
a) Cycling 1.) 180 m/s
b) Cheetah running 2.) 80-90 m/s
c) Badminton smash 3.) 31 m/s
d) Passenger jet 4.) 20-25 km/h

கொடுக்கப்பட்டுள்ளவற்றை அவற்றின் வேகத்தோடு பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) சைக்கிளின் வேகம் 1.) 180 மீ/வி
ஆ) சிறுத்தை ஓடும் வேகம் 2.) 80-90 மீ/வி
இ) பந்தினை எறியும் வேகம் 3.) 31 மீ/வி
ஈ) பயணிகள் விமானத்தின் வேகம் 4.) 20-25 மீ/வி
A.

a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

B.

a-1,b-2,c-3,d-4
அ-1, ஆ-2, இ-3, ஈ-4

C.

a-3,b-2,c-4,d-1
அ-3, ஆ-2, இ-4, ஈ-1

D.

a-4,b-2,c-3,d-1
அ-4, ஆ-2, இ-3, ஈ-1

ANSWER :

A. a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

15.
What is the bowling speed of fast bowlers?
வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தினை எறியும் வேகம் எவ்வளவு?
A.
10-20 miles/h
10-20 மைல் / மணி
B.
90-100 miles/h
90-100 மைல் / மணி
C.
200-300 miles/h
200-300 மைல் / மணி
D.
390-400 km/h
390-400 மைல் / மணி
ANSWER :
B. 90-100 miles/h
90-100 மைல் / மணி
16.
What is the speed of rocket?
ராக்கெட்டின் வேகம் எவ்வளவு?
A.
1200 m/s
1200 மீ/வி
B.
400 m/s
400 மீ/வி
C.
250 m/s
250 மீ/வி
D.
5200 m/s
5200 மீ/வி
ANSWER :
D. 5200 m/s
5200 மீ/வி
17.
Velocity is the rate of change in _____.
______ மாறுபடும் வீதம் திசைவேகம் எனப்படும்.
A.
Speed
வேகம்
B.
Distance
தொலைவு
C.
Displacement
இடப்பெயர்ச்சி
D.
Velocity
திசைவேகம்
ANSWER :
C. Displacement
இடப்பெயர்ச்சி
18.
An athlete takes 25 s to complete a 200 m sprint event. Find her speed.
ஒரு ஓட்டப்பந்தய வீரர் 25 விநாடியில் 200 மீட்டர் தூரத்தினை நிறைவு செய்கிறார். அவரின் வேகத்தினைக் காண்க.
A.
8 m/s
8 மீ/வி
B.
2 m/s
2 மீ/வி
C.
30 m/s
30 மீ/வி
D.
200 m/s
200 மீ/வி
ANSWER :
A. 8 m/s
8 மீ/வி