The point at which the water boils and temperature becomes stable is called the _____ of water.
எந்த வெப்பநிலையில் நீர் கொதிக்கத் துவங்கி வெப்பநிலை நிலையாக இருக்கிறதோ அந்த வெப்பநிலைக்குத்தான் நீரின் _____ என்று பெயர்.
The coldest temperature in the world was measured in the _____ continent.
_____ கண்டத்தின் வெப்பநிலைதான் உலகிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக அளவிடப்படுகிறது.
The minus sign in temperature is used when the temperature falls below the _____ of water.
வெப்பநிலை நீரின் _____க்குக் குறைவாக இருக்கும் பொழுது எதிர்குறி உபயோகப்படுத்தப்படுகிறது.