Nature of Universe TNPSC Group 2 2A Questions

Nature of Universe MCQ Questions

7.
Earth orbit around Sun in ______ days.
பூமி _____ நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது.
A.
365
B.
127
C.
789
D.
156
ANSWER :
A. 365
8.
Mars orbit around Sun in _____ days.
செவ்வாய் _____ நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது.
A.
250
B.
687
C.
175
D.
853
ANSWER :
B. 687
9.
Billions of such stars constitute a system called as ______.
கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இணைந்திருப்பது ______ என்றழைக்கப்படுகிறது.
A.
Stars
நட்சத்திரங்கள்
B.
Planets
கோள்கள்
C.
Exoplanets
வெளிக்கோள்கள்
D.
Galaxy
விண்மீன் திரள்
ANSWER :
D. Galaxy
விண்மீன் திரள்
10.
What is the name of our galaxy?
நமது விண்மீன் திரளின் பெயர் என்ன?
A.
Milky Way Galaxy
பால்வளித் திரள் விண்மீன் திரள்
B.
Andromeda Galaxy
ஆண்ட்ரோமெடா விண்மீன் திரள்
C.
Black Eye Galaxy
கருப்பு கண் விண்மீன் திரள்
D.
Bode's Galaxy
போடே விண்மீன் திரள்
ANSWER :
A. Milky Way Galaxy
பால்வளித் திரள் விண்மீன் திரள்
11.
The event when the matter confined in a single point and began to expand is called ______.
ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு ______ என அழைக்கப்படுகிறது.
A.
Black hole
கருந்துளை
B.
Galaxy
விண்மீன் திரள்
C.
Big bang
பெரு வெடிப்பு
D.
Planets
கோள்கள்
ANSWER :
C. Big bang
பெரு வெடிப்பு
12.
Over the next three minutes after the big bang, the temperature dropped below ______ degrees Celsius.
பெரு வெடிப்பு நடந்து அடுத்த மூன்று நிமிடங்களில் வெப்பநிலை ______ டிகிரி செல்சியஸ் குறைந்துவிட்டது.
A.
1 million
1 மில்லியன்
B.
1 billion
1 பில்லியன்
C.
1 lakh
1 லட்சம்
D.
1 hundred
நூறு
ANSWER :
B. 1 billion
1 பில்லியன்