Nuclear Physics in our daily life TNPSC Group 2 2A Questions

Nuclear Physics in our daily life MCQ Questions

7.
The mass of an atom is concentrated in its central part called _____.
அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது. இது _____ என்றழைக்கப்படுகிறது.
A.
Neutrons
நியூட்ரான்கள்
B.
Nucleus
அணுக்கரு
C.
Protons
புரோட்டான்கள்
D.
Electrons
எலக்ட்ரான்கள்
ANSWER :
B. Nucleus
அணுக்கரு
8.
Which of the following is a radioactive element?
இவற்றுள் எவை கதிரியக்கத் தனிமம்?
A.
Carbon
கார்பன்
B.
Nitrogen
நைட்ரோஜென்
C.
Helium
ஹீலியம்
D.
Uranium
யுரேனியம்
ANSWER :
D. Uranium
யுரேனியம்
9.
_____ is an ore of uranium.
_____ யுரேனியத்தின் தாது ஆகும்.
A.
Pitchblende
பிட்ச் பிளண்ட்
B.
Bauxite
பாக்சைட்
C.
Cinnabar
சின்னபார்
D.
Dolomite
டோலமைட்
ANSWER :
A. Pitchblende
பிட்ச் பிளண்ட்
10.
The radioactive elements emit harmful radioactive radiations like _____.
கதிரியக்கத் தனிமங்கள் செறிவுமிகுந்த கதிர்களான ______க் கதிர்களை வெளிவிடுகின்றன.
A.
Alpha rays
ஆல்பா கதிர்கள்
B.
Beta rays
பீட்டா கதிர்கள்
C.
Gamma rays
காமா கதிர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
11.
The phenomenon of nuclear decay of certain elements with the emission of radiations like alpha, beta, and gamma rays is called ______.
சில தனிமங்களின் அணுக்கருக்கள் சிதைவடைந்து ஆல்பா , பீட்டா மற்றும் காமாக் கதிர்களை வெளிவிடும் நிகழ்வுக் _____ என அழைக்கப்படுகிறது.
A.
Decay
சிதைதல்
B.
Penetration
உட்புகுவு
C.
Radioactivity
கதிரியக்கம்
D.
Ionisation
அயனியாக்கம்
ANSWER :
C. Radioactivity
கதிரியக்கம்
12.
The elements which undergo the phenomenon of radioactivity are called _____.
கதிரியக்கம் நிகழ்விற்கு உட்படும் தனிமங்கள் அனைத்தும் _____ என அழைக்கப்படுகின்றன.
A.
Neutrons
நியூட்ரான்கள்
B.
Radioactive elements
கதிரியக்கத் தனிமங்கள்
C.
Protons
புரோட்டான்கள்
D.
Electrons
எலக்ட்ரான்கள்
ANSWER :
B. Radioactive elements
கதிரியக்கத் தனிமங்கள்