பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் TNPSC Group 2 2A Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் MCQ Questions

1.
புஞ்சை என்ற பேச்சி வழக்கு சொல்லை சீர் செய்க ?
A.
புஞ்சை
B.
புண்செய்
C.
புஞ்செய்தி
D.
புன்செய்
ANSWER :
D. புன்செய்
2.
புண்ணாக்கு என்ற பேச்சி வழக்கு சொல்லை சீர் செய்க ?
A.
புண்ணாக்கு
B.
புண்ணாத்து
C.
பிண்ணாக்கும்
D.
பிண்ணாக்கு
ANSWER :
D. பிண்ணாக்கு
3.
பொம்பளை என்ற பேச்சி வழக்கு சொல்லை சீர் செய்க ?
A.
பொம்பளை
B.
பெண்பிள்ளை
C.
பெண்பிள்ளி
D.
பொண்ணாம்பு
ANSWER :
B. பெண்பிள்ளை
4.
பட்லம் என்ற பேச்சி வழக்கு சொல்லை சீர் செய்க ?
A.
பட்லம்
B.
பொட்டலை
C.
பொட்டலம்
D.
பட்டு
ANSWER :
C. பொட்டலம்
5.
பதனி என்ற பேச்சி வழக்கு சொல்லை சீர் செய்க ?
A.
பதனி
B.
பதனியல்
C.
பதனீர்
D.
பதினேறு
ANSWER :
C. பதனீர்
6.
புடவை என்ற பேச்சி வழக்கு சொல்லை சீர் செய்க ?
A.
புடவை
B.
புடைவனம்
C.
புடைவை
D.
புடம்
ANSWER :
C. புடைவை