ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக TNPSC Group 2 2A Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக MCQ Questions

1.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
மன்னார்குடி -
A.
மன்னை
B.
நாகை
C.
ஊட்டி
D.
புதுகை
ANSWER :
A. மன்னை
2.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
மன்னார்குடி -
A.
கோவை
B.
மன்னார்குடி
C.
நாகை
D.
மண்ணை
ANSWER :
D. மண்ணை
3.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
நாகப்பட்டினம் -
A.
புதுகை
B.
நாகப்பட்டினம்
C.
நாகை
D.
கோவை
ANSWER :
C. நாகை
4.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
புதுக்கோட்டை -
A.
புதுகை
B.
புதுக்கோட்டை
C.
புதுமை
D.
A மற்றும் C
ANSWER :
D. A மற்றும் C
5.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
புதுச்சேரி -
A.
புதுவை
B.
புதுச்சேரி
C.
புதுமை
D.
கோவை
ANSWER :
A. புதுவை
6.
சரியான மருவூப் பெயரை எழுதுக :
கும்பகோணம் -
A.
கும்பகோணம்
B.
குடந்தை
C.
புதுமை
D.
கோவை
ANSWER :
B. குடந்தை