சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குதல்(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்), அடைப்புக்குள் உள்ள சொல்லை தகந்த இடத்தில் சேர்த்தல்(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) TNPSC Group 2 2A Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குதல்(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்), அடைப்புக்குள் உள்ள சொல்லை தகந்த இடத்தில் சேர்த்தல்(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) MCQ Questions

1.
சான்றோர் எனப்படுபவர் __________களில் சிறந்தவர் ஆவர்.
A.
மேடுபள்ளம்
B.
ஆடிஅசைந்து
C.
வாழ்வுதாழ்வு
D.
கல்விகேள்வி
ANSWER :
D. கல்விகேள்வி
2.
ஆற்று வெள்ளம் _______பாராமல் ஓடியது.
A.
போற்றிப்புகழப்பட
B.
ஈடுஇணை
C.
மேடுபள்ளம்
D.
ஆடிஅசைந்து
ANSWER :
C. மேடுபள்ளம்
3.
நாங்கள் வீட்டை முதல் மாடி முதல் மூன்றாம் மாடி ________________சுத்தம் செய்தோம்.
A.
உடைய
B.
ஆக
C.
வரை
D.
ஆனாலும்
ANSWER :
C. வரை
4.
காலை உணவு முதல் இரவு உணவு ________________ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
A.
வரை
B.
பொருட்டு
C.
விட
D.
காட்டிலும்
ANSWER :
A. வரை
5.
அவன் காலையில் எழுந்ததும் இல்லை ___________ படித்ததும் இல்லை.
A.
ஆக
B.
ஆனாலும்
C.
இதுவுமல்ல
D.
உடைய
ANSWER :
C. இதுவுமல்ல
6.
எலி வளை _________ தனி வளை வேண்டும்.
A.
ஆனாலும்
B.
உடைய
C.
பொருட்டு
D.
விட
ANSWER :
A. ஆனாலும்