சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குதல்(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்), அடைப்புக்குள் உள்ள சொல்லை தகந்த இடத்தில் சேர்த்தல்(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) TNPSC Group 2 2A Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குதல்(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்), அடைப்புக்குள் உள்ள சொல்லை தகந்த இடத்தில் சேர்த்தல்(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) MCQ Questions

7.
நாங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி ________________நீண்ட பயணத்தை திட்டமிட்டோம்.
A.
உடைய
B.
வரை
C.
விட
D.
காட்டிலும்
ANSWER :
B. வரை
8.
ஜீவா இரயிலில் சென்னை முதல் மதுரை ________________பயணம் செய்தான்.
A.
வரை
B.
ஆனாலும்
C.
விட
D.
காட்டிலும்
ANSWER :
A. வரை
9.
இசைக்கலைஞர்கள் _______ வேண்டியவர்கள்.
A.
ஆடிஅசைந்து
B.
வாழ்வுதாழ்வு
C.
மேடுபள்ளம்
D.
போற்றிப்புகழப்பட
ANSWER :
D. போற்றிப்புகழப்பட
10.
தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ________ இல்லை
A.
ஈடுஇணை
B.
மேடுபள்ளம்
C.
ஆடிஅசைந்து
D.
வாழ்வுதாழ்வு
ANSWER :
A. ஈடுஇணை
11.
திருவிழாவில் யானை _________வந்தது.
A.
போற்றிப்புகழப்பட
B.
ஈடுஇணை
C.
மேடுபள்ளம்
D.
ஆடிஅசைந்து
ANSWER :
D. ஆடிஅசைந்து
12.
இளந்தளிர் பள்ளி முடிந்ததும், இரவு ________________பாடங்களை படிக்கிறாள்.
A.
உடைய
B.
ஆக
C.
ஆனாலும்
D.
வரை
ANSWER :
D. வரை