மரபுப் பிழையை நீக்குக:விலங்குகளின் ஒலி மரபு
பசு கனைக்கும்
தவளை கதறும்
எருது உறுமும்
புலி உறுமும்
D. புலி உறுமும்
ஆடு அலப்பும்
எருது அலப்பும்
பன்றி உறுமும்
சிங்கம் முழங்கும்
D. சிங்கம் முழங்கும்