மரபுப்பிழைகள் அறிதல் (திணை மரபு, பால் மரபு, இளமை மரபு) (ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு) TNPSC Group 4 VAO Questions

மரபுப்பிழைகள் அறிதல் (திணை மரபு, பால் மரபு, இளமை மரபு) (ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு) MCQ Questions

13.
மரபுப் பிழையை நீக்குக:
பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
A.
பன்றிப்பறழ்
B.
மான்குட்டி
C.
குரங்குக்குட்டி
D.
குதிரைப்பறழ்
ANSWER :
C. குரங்குக்குட்டி
14.
மரபுப் பிழையை நீக்குக:
பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
A.
பசுகுட்டி
B.
மான்குட்டி
C.
எலிக்குஞ்சு
D.
கிளிக்குஞ்சு
ANSWER :
D. கிளிக்குஞ்சு
15.
மரபுப் பிழையை நீக்குக:
பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
A.
கோழிக்குஞ்சு
B.
எலிக்குஞ்சு
C.
பன்றிப்பறழ்
D.
குதிரைப்பறழ்
ANSWER :
A. கோழிக்குஞ்சு
16.
மரபுப் பிழையை நீக்குக:
பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
A.
பன்றிப்பறழ்
B.
மான்குட்டி
C.
கீரிப்பிள்ளை
D.
பசுகுட்டி
ANSWER :
C. கீரிப்பிள்ளை
17.
மரபுப் பிழையை நீக்குக:
பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
A.
பசுகுட்டி
B.
எலிக்குஞ்சு
C.
குதிரைப்பறழ்
D.
பசுங்கன்று
ANSWER :
D. பசுங்கன்று
18.
மரபுப் பிழையை நீக்குக:
பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
A.
புலிக்குட்டி
B.
எலிக்குஞ்சு
C.
பன்றிப்பறழ்
D.
பன்றிக்குட்டி
ANSWER :
D. பன்றிக்குட்டி