மரபுப் பிழையை நீக்குக:விலங்குகளின் ஒலி மரபு
பசு கத்தும்
அணில் கீச்சிடும்
குதிரை குரைக்கும்
புலி கத்தும்
B. அணில் கீச்சிடும்
மரபுப் பிழையை நீக்குக:பறவை, விலங்குகளின் சரியான இளமைப் பெயர் தருக :
குதிரைப்பறழ்
மான்குட்டி
பன்றிப்பறழ்
குருவிக்குஞ்சு
D. குருவிக்குஞ்சு
எலிக்குட்டி
D. எலிக்குட்டி