Agricultural Pattern TNPSC Group 4 VAO Questions

Agricultural Pattern MCQ Questions

7.

Rubber plantation were first established in kerala in _____________
___________ஆம் ஆண்டு கேரளாவில் முதன் முதலில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது

A.

1987

B.

1902

C.

1901

D.

1905

ANSWER :

B. 1902

8.
India has second largest cattle population after brazil at world level (True or False ) ?
உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய கால்நடைகளைக் கொண்டுள்ளது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
9.
Buffaloes are an important source of __________supply for india
எருமைகள் இந்தியாவிற்கு ____________ விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன
A.
skin
தோல்
B.
milk
பால்
C.
meat
இறைச்சி
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. milk
பால்
10.
The main sources of irrigation found in india are
(I) canal irrigation
(II) well irrigation
(III) tank irrigation
இந்தியாவில் காணப்படும் முக்கிய நீர்ப்பாசன ஆதாரங்கள்
(I) கால்வாய் பாசனம்
(II) கிணற்று பாசனம்
(III) தொட்டி பாசனம்
A.
Both (I) and (II)
I மற்றும் II இரண்டும் சரியே
B.
Both (II) and (III)
II மற்றும் III இரண்டும் சரியே
C.
All the Above
மேலே உள்ள அனைத்தும்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
C. All the Above
மேலே உள்ள அனைத்தும்
11.

Match the following

List I List II
a) Blue revolution 1.) meat production
b) Grey revolution 2.) milk production
c) Round revolution 3.) fertilizers
d) White revolution 4.) potato
e) Red revolution 5.) Fish production

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
அ) நீலப் புரட்சி 1.) இறைச்சி புரட்சி
ஆ) சாம்பல் புரட்சி 2.) பால் உற்பத்தி
இ) வட்டப் புரட்சி 3.) உரங்கள்
ஈ) வெண்மைப் புரட்சி 4.) உருளைக்கிழங்கு
உ) சிவப்புப் புரட்சி 5.) மீன்கள் புரட்சி
A.

a-4,b-3,c-5,d-2,e-1
அ-4,ஆ-3,இ-5,ஈ-2,உ-1

B.

a-2,b-1,c-4,d-5,e-3
அ-2,ஆ-1,இ-4,ஈ-5,உ-3

C.

a-5,b-2,c-3,d-4,e-1
அ-5,ஆ-2,இ-3,ஈ-4,உ-1

D.

a-5,b-3,c-4,d-2,e-1
அ-5,ஆ-3,இ-4,ஈ-2,உ-1

ANSWER :

D. a-5,b-3,c-4,d-2,e-1
அ-5,ஆ-3,இ-4,ஈ-2,உ-1

12.
The agricultural crops of india can be divided into food crops , cash crops , plantation crops and horticultural crops.(True or False ) ?
உணவுப்பயிர் வாணிபப்பயிற் மற்றும் தோட்டப் பயிர்கள் இந்தியாவின் முக்கிய பயிர்வகைப் பிரிவுகளாகும் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி