Water Resources TNPSC Group 4 VAO Questions

Water Resources MCQ Questions

1.
The earth is also called the __________
புவிக்கோளத்தில் நீர்வளம் மிகுந்து காணப்படுவதால் இது ____________என்று அழைக்கப்படுகிறது
A.
Blue planet
நீலக்கோளம்
B.
orange planet
ஆரஞ்சு கோளம்
C.
yellow planet
மஞ்சள் கோளம்
D.
green planet
பச்சை கோளம்
ANSWER :
A. Blue planet
நீலக்கோளம்
2.
Water resources of the earth can be broadly divided into fresh water and salt water ( True or False ) ?
புவியில் காணப்படும் நீர்வளத்தினை நன்னீர் மற்றும் உவநீர் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
3.
___________ are porous rock strata filled with water , found below the earth surface.
நீர் நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று நீர் உட்காப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் பகுதி ________________ என்கிறோம்
A.
ground water
நிலத்தடி நீர்
B.
aquifers
நீர்கொள்படுக்கை
C.
contaminated
ground water மாசுபட்ட நிலத்தடி நீர்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. aquifers
நீர்கொள்படுக்கை
4.
Oil and natural gas corporation(ONGC) is india`s largest oil and gas exploration and production company ( True or False ) ?
ஓ என் ஜி சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுகளையும் உற்பத்தியையும் மேற்கொண்டு வரும் மிகப் பெரிய நிறுவனமாகும் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
5.
An imaginary line on a map joining the points of equal depths is called ___________
ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு என்பது ___________
A.
isohaline
சம உவப்புக்கோடு
B.
fathoms
பாத்தோம்கள்
C.
isobath
சம ஆலக்கோடு
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
C. isobath
சம ஆலக்கோடு
6.
Epicentre of the great earthquakes are all found in the trenches. ( True or False ) ?
பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின் நிலநடுக்க மேல்மையைப்புள்ளி (Epicentre) இங்குக் காணப்படுகின்றது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி