Water Resources TNPSC Group 4 VAO Questions

Water Resources MCQ Questions

7.
____________ is the deepest known underwater sink hole in the world
உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளைக்கு ________________ என்று பெயர்
A.
ozone hole
ஓசோன் துளை
B.
atlantic ocean
அட்லாண்டிக்பெரும்கடல்
C.
dragon hole
டிராகன் துளை
D.
pacific ocean
பசிபிக் பெரும்கடல்
ANSWER :
C. dragon hole
டிராகன் துளை
8.
The energy of the falling wave water is used to turn hydroturbines to generate power ( True or False ) ?
அலை நீர் வீழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
9.
wave energy power plants have been installed at vizhinjam in kerala coast and andaman and nicobar islands of india. ( True or False ) ?
இந்தியாவில் கேரளக் கடற்கரையில் உள்ள விழிஞ்சியம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
10.
National institute of oceanography was established in ______________
தேசிய கடல் சார் நிறுவனம் _______________ல் நிறுவப்பட்டது
A.
1st jan 1988
1 ஜனவரி 1988
B.
1st jan 1966
1 ஜனவரி 1966
C.
1st jan 1955
1 ஜனவரி 1955
D.
2nd feb 1966
2 பிப்ரவரி 1966
ANSWER :
B. 1st jan 1966
1 ஜனவரி 1966
11.
The biotic and abiotic resources found in the oceanic water and at the bottoms are called _____________
கடல்நீர் மற்றும் கடலில் அடிப்பகுதியில் காணப்படக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை நாம் _____________ என்கிறோம்
A.
natural resources
இயற்கை வளங்கள்
B.
human resources
மனித வளங்கள்
C.
marine resources
கடல்வளங்கள்
D.
economic resources
பொருளாதார வளங்கள்
ANSWER :
C. marine resources
கடல்வளங்கள்
12.
The world demand for energy minerals and water have become increasingly not dependent on non living marine resources.(True or False ) ?
ஆற்றல் கனிமவளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் உயிரற்ற கடல்வளங்களையே அதிகம் சார்ந்தது இல்லை (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. FALSE
தவறு