A. north east australian coast
வடகிழக்கு ஆஸ்திரேலிய கடற்கரை
14.
______________is the third sphere of earth is a collection of all forms of water on the earth .
புவியின் மூன்றாவது கோளம் __________ஆகும். இது புவியில் காணப்படும் அனைத்து நிலையிலும் உள்ள (திண்ம, நீர்ம ,வாயு) நீரை உள்ளடக்கியது
Hydrological cycle is the continuous movement of water on ________
நீர்ச் சுழற்சி என்பது ____________ல் உள்ள நீர் தனது நிலைகளை மாற்றிக் கொண்டே இருப்பதாகும் .
Water is available on earth as fresh and salt water . Over 97% of the water on the earth surface is confined to oceans.( True or False ) ?
நன்னீர் உவர் நீர் என இருவகைகளாக புவியில் நீர் கிடைக்கிறது. புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் 97% கடல் நீராகும். (சரி அல்லது தவறு ) ?
___________ are the lifelines of earth and mankind. Hence they need to be conserved. _____________ புவி மற்றும் மனித இனத்தின் உயிர் நாடிகள் ஆகும். எனவே இவை பாதுகாக்கப்பட வேண்டியவை
The gangetic dolphin was declared the national aquatic animal in ________
கங்கை வாழ் ஓங்கில் டால்பின் இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக ______________ல் அறிவிக்கப்பட்டது .