Forest and Wildlife TNPSC Group 4 VAO Questions

Forest and Wildlife MCQ Questions

7.
The animal found in a particular area is known as __________
ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் ______________என அழைக்கப்படுகின்றன
A.
fauna
விலங்கினங்கள்
B.
flora
தாவர இனங்கள்
C.
endemic
உள்ளுர் இனம்
D.
rare
அரிதானவை
ANSWER :
A. fauna
விலங்கினங்கள்
8.
Red data book is maintained by ___________
சிவப்பு தரவுப் புத்தகம் ________________ஆல் பராமரிக்கப்படுகிறது
A.
IUCN
B.
UNEP
C.
IPCC
D.
none of these
இவை எதுவுமில்லை
ANSWER :
A. IUCN
9.
Mudhumalai wildlife sanctuary is located in ___________district.
முதுமலை வனவிலங்கு சரணாலயம் ___________மாவட்டத்தில் அமைந்துள்ளது
A.
salem
சேலம்
B.
madurai
மதுரை
C.
coimbatore
கோயம்பத்தூர்
D.
nilgiris
நீலகிரி
ANSWER :
D. nilgiris
நீலகிரி
10.
___________is observed as world wildlife day.
_____________நாள் உலக வனவிலங்கு தினமாகக் கொண்டப்படுகிறது
A.
3rd march
மார்ச் 3
B.
15th october
அக்டோபர் 15
C.
5th december
டிசம்பர் 5
D.
15th august
ஆகஸ்ட் 15
ANSWER :
A. 3rd march
மார்ச் 3
11.

Match the following

List I List II
a) Gir national park 1.) Madhya pradesh
b) Sundarabans national park 2.) Uttara khand
c) Corbett national park 3.) West bengal
d) Corbett national park 4.) Gujarat
e) Kanha national park 5.) Tamilnadu

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
அ) கிர் தேசியப் பூங்கா 1.) மத்திய பிரதேசம்
ஆ) சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா 2.) உத்தரகண்ட்
இ) இந்திரா காந்தி தேசியப் பூங்கா 3.) மேற்கு வங்கம்
ஈ) கார்பெட் தேசியப் பூங்கா 4.) குஜராத்
உ) கன்ஹா தேசியப் பூங்கா 5.) தமிழ்நாடு
A.

a-4,b-3,c-5,d-2,e-1
அ-4,ஆ-3,இ-5,ஈ-2,உ-1

B.

a-2,b-1,c-4,d-5,e-3
அ-2,ஆ-1,இ-4,ஈ-5,உ-3

C.

a-5,b-2,c-3,d-4,e-1
அ-5,ஆ-2,இ-3,ஈ-4,உ-1

D.

a-5,b-4,c-3,d-2,e-1
அ-5,ஆ-4,இ-3,ஈ-2,உ-1

ANSWER :

A. a-4,b-3,c-5,d-2,e-1
அ-4,ஆ-3,இ-5,ஈ-2,உ-1

12.
The himalayan brown bear is an example of _____________
இமயமலை பழுப்பு கரடி ஒரு __________உதாரணம்
A.
Vulnerable species
பாதிக்கப்படக்கூடிய இனங்கள்
B.
rare species
அரிதான இனங்கள்
C.
endemic species
உள்ளுர் இனங்கள்
D.
extinct species
அழிந்துபோன இனங்கள்
ANSWER :
B. rare species
அரிதான இனங்கள்