Natural vegetation refers to a plant community unaffected by man either directly or indirectly. ( True or False ) ?
மனிதனின் நேரடி அல்லது மறைமுகத் தலையீடியின்றி இயற்கைச் சூழலில் வளரும் தாவர இனத்தை இயற்கைத் தாவரங்கள் என்கிறோம் (சரி அல்லது தவறு ) ?
Temperature decreases at the rate of 6.5⁰ C for every________meters of ascent . It is called normal lapse rate.
புவிபரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு _________ மீட்டர் உயரத்திற்கும் 6.5⁰ C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது , இதற்கு வெப்ப குறைவு விகிதம் என்று பெயர்.
which of the following part of india receives the first monsoon in summer ___________
இந்தியாவின் பின்வரும் பகுதிகளில் கோடையில் முதல் பருவமழையைப் பெறும் பகுதி எது ________________