___________are the cheapest for carrying heavy and bulky materials from one
country to another.
__________________மலிவான கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது நீர்வழிப் போக்குவரத்தாகும்
India is the second largest ship owning country in asia and ranks 16th in
the world .(True or False ) ?
இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் உலக அளவில் 16வது இடத்தையும் பெற்றுள்ளது (அல்லது தவறு ) ?
Radio broadcasting in india was started in ___________by the radio club of bombay.
இந்தியாவில் வானொலி ஒளிபரப்பு __________இல் பம்பாய் வானொலி கிளப் மூலம் தொடங்கப்பட்டது