Match List I with List II and select the correct answer :
List I | List II |
a) Theerthagiri | 1.) Ramalingar |
b) Gopala Nayak | 2.) Dindigul |
c) Bannerman | 3.) Vellore Fort |
d) Subedar Sheik Adam | 4.) Odanilai |
பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
பட்டியல் I | பட்டியல் II |
a) தீர்த்தகிரி | 1.) ராமலிங்கர் |
b) கோபால நாயக் | 2.) திண்டுக்கல் |
c) பேனர்மேன் | 3.) வேலூர் கோட்டை |
d) சுபேதார் ஷேக் ஆதம் | 4.) ஓடநிலை |