Corruption in public life TNPSC Group 4 VAO Questions

Corruption in public life MCQ Questions

7.
Who is the first governor general of bengal ?
வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
A.
Lord Minto
மிண்டோ பிரபு
B.
Lord Dal housie
டல்ஹவுசி பிரபு
C.
Lord Curzon
கர்சன் பிரபு
D.
Warren Hastings
வாரன் ஹேஸ்டிங்ஸ்
ANSWER :
D. Warren Hastings
வாரன் ஹேஸ்டிங்ஸ்
8.
The Delhi special police establishment act was passed in which year ?
தில்லி சிறப்பு காவல் துறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A.
1945
B.
1956
C.
1946
D.
1972
ANSWER :
C. 1946
9.

Prevention of corruption act was passed in which year ?
ஊழல் தடுப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

A.

1946

B.

1988

C.

1955

D.

1969

ANSWER :

B. 1988

10.
Which ICS officer was imprisoned for corruption practices in 1953 ?
1953ல் ஊழல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஐசிஎஸ் அதிகாரி யார்?
A.
Malala
மலாலா
B.
S.A Venkataraman
எஸ்.ஏ.வெங்கடராமன்
C.
R.B Sethupillai
ஆர்.பி சேதுப்பிள்ளை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. S.A Venkataraman
எஸ்.ஏ.வெங்கடராமன்
11.
The Criminal Law amendment act was passed in which year ?
குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A.
1988
B.
1951
C.
1966
D.
1952
ANSWER :
D. 1952
12.
Who mentioned many kinds of corruption in his book "artha Sastra" ?
"அர்த்த சாஸ்திரம்" என்ற புத்தகத்தில் பல வகையான ஊழல்களை குறிப்பிட்டவர் யார்?
A.
Varahamiharar
வராஹமிஹிரா
B.
Kabilar
கபிலர்
C.
Kautilya
கௌடில்யா
D.
Danvantri
தன்வந்திரி
ANSWER :
C. Kautilya
கௌடில்யா