Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
Spirit of Federalism:Centre-State Relationships TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
Indian Polity
Constitution of India
Preamble to the Constitution
Salient Features of Constitution
Union, State and Union Territory
Citizenship
Fundamental Rights
Fundamental Duties
Directive Principles of State Policy
Union Executive
Union Legislature
State Executive
State Legislature
Local Governments
Panchayat Raj
Spirit of Federalism:Centre-State Relationships
Election
Judiciary in India
Rule of Law
Corruption in public life
Anti-corruption measures
Lokpal and LokAyukta
Right to Information
Empowerment of women
Consumer protection forums
Human rights charter
Spirit of Federalism:Centre-State Relationships MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
Next
1-10
13.
The Governor is the _____ executive authority.
ஆளுநர், மாநிலத்தின் ______ நிர்வாகியாக உள்ளார்.
A.
Nominal
பெயரளவு
B.
Assembly
மன்றம்
C.
Real
உண்மை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Nominal
பெயரளவு
14.
The chief minister is the _____ executive authority.
முதலமைச்சர் ______ நிர்வாகியாக உள்ளார்.
A.
Nominal
பெயரளவு
B.
Assembly
மன்றம்
C.
Real
உண்மை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. Real
உண்மை
15.
______ provides for a Council of Ministers to aid and advice the Governor.
அரசியலமைப்பு ______ ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது.
A.
Article 98
சட்டப் பிரிவு 98
B.
Article 163
சட்டப் பிரிவு 163
C.
Article 157
சட்டப் பிரிவு 157
D.
Article 158
சட்டப் பிரிவு 158
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Article 163
சட்டப் பிரிவு 163
16.
Which article holds that the chief minister shall be appointed by the governor?
எந்த சட்டப்பிரிவு ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதைக் கூறுகிறது?
A.
Article 98
சட்டப் பிரிவு 98
B.
Article 163
சட்டப் பிரிவு 163
C.
Article 157
சட்டப் பிரிவு 157
D.
Article 164(1)
சட்டப் பிரிவு 164(1)
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. Article 164(1)
சட்டப் பிரிவு 164(1)
17.
Annual Financial Statement called as the Budget is finalised by the ______.
ஆண்டு வரவு-செலவு திட்டம் _____யால் இறுதி செய்யப்படுகிறது.
A.
Council of Ministers
அமைச்சரவை
B.
President
குடியரசுத் தலைவர்
C.
Prime Minister
பிரதமர்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Council of Ministers
அமைச்சரவை
18.
Which of the following states have bicameral legislatures?
இவற்றுள் எந்த மாநிலங்கள் ஈரவை சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன?
A.
Bihar
பீகார்
B.
Karnataka
கர்நாடகா
C.
Maharashtra
மகாராஷ்டிரா
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
Prev
1
2
3
4
5
6
7
8
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message