சிற்றிலக்கியம் TNUSRB PC Questions

சிற்றிலக்கியம் MCQ Questions

7.
தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் எது?
A.
காசிக் கலம்பகம்
B.
நந்திக் கலம்பகம்
C.
திருக்காவலூர் கலம்பகம்
D.
கச்சிக்கலம்பகம்
ANSWER :
B. நந்திக் கலம்பகம்
8.
"விக்ரமசோழன் உலா" என்னும் நூலை இயற்றியவர் யார்?
A.
ஒட்டக்கூத்தர்
B.
தொல்காப்பியர்
C.
அண்ணாமலையார்
D.
குமரகுருபரர்
ANSWER :
A. ஒட்டக்கூத்தர்
9.
"கொல் யானை மேலிருந்து" இத்தொடரில் கொல்யானை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
A.
பண்புத்தொகை
B.
உருவகம்
C.
வினைத்தொகை
D.
உரிச்சொற்றொடர்
ANSWER :
C. வினைத்தொகை
10.
தமிழ்விடு தூது நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
A.
பெருஞ்சேரல் இரும்பொறை
B.
அடியார்க்கு நல்லார்
C.
ஆறுமுகநாவலர்
D.
உ.வே.சாமிநாதர்
ANSWER :
D. உ.வே.சாமிநாதர்
11.
முத்தொள்ளாயிரம் ஆசிரியரின் காலம்______ ஆகும்.
A.
ஐந்தாம் நூற்றாண்டு
B.
மூன்றாம் நூற்றாண்டு
C.
ஆறாம் நூற்றாண்டு
D.
நான்காம் நூற்றாண்டு
ANSWER :
B. மூன்றாம் நூற்றாண்டு
12.
நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்த நூல் எது?
A.
கலம்பகம்
B.
குறவஞ்சி
C.
பரணி
D.
காவடிச் சிந்து
ANSWER :
A. கலம்பகம்