சிற்றிலக்கியம் TNUSRB PC Questions

சிற்றிலக்கியம் MCQ Questions

13.
திருகுமுருகு' என்று சிங்கன் எதைக் குறிப் பிட்டான்?
A.
காலாழி பீலி
B.
முறுக்கிட்ட தண்டை
C.
அணிமணிக்கெச்சம்
D.
பாடகம்
ANSWER :
A. காலாழி பீலி
14.
அதியமானின் தூதராக ஒளவை சென்றதைப் பற்றி கூறும் நூல் எது?
A.
திருமலை முருகன் பள்ளு
B.
அகநானூறு
C.
புறநானூறு
D.
அழகர் கிள்ளைவிடு தூது
ANSWER :
C. புறநானூறு
15.
உழவுத் தொழில் செய்யும் பள்ளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சிற்றிலக்கியம் எது?
A.
அந்தாதி
B.
முக்கூடற்பள்ளு
C.
தூது
D.
மடல்
ANSWER :
B. முக்கூடற்பள்ளு
16.
"ஞானதீபக் கவிராயர்" என்று அழைக்கப்படும் கவிஞர் யார்?
A.
தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
B.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
C.
பேயாழ்வார்
D.
பூதத்தாழ்வார்
ANSWER :
A. தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
17.
ராஜராஜ சோழன் உலா எனும் நூலில் மொத்தம் எத்தனை கண்ணிகள் உள்ளன?
A.
591
B.
391
C.
491
D.
791
ANSWER :
B. 391
18.
மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக இருந்தவர் யார்?
A.
உமறுப்புலவர்
B.
ஒட்டக்கூத்தர்
C.
மாணிக்கவாசகர்
D.
தொல்காப்பியர்
ANSWER :
B. ஒட்டக்கூத்தர்