Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
பக்தி இலக்கியம் TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
பக்தி இலக்கியம் MCQ Questions
Prev
1
2
3
4
5
Next
1-10
1.
தாயுமானவர் பிறந்த ஊர்
A.
சீர்காழி
B.
மருதூர்
C.
திருமறைக்காடு
D.
திரிசிபுரம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திருமறைக்காடு
2.
தாயுமானவர் துறவறத்திற்கு முன்பு ஆற்றிய பணி எது?
A.
வணிகர்
B.
அமைச்சர்
C.
கருவூலர்
D.
தளபதி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கருவூலர்
3.
"மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்பட்டவர்
A.
கண்ணதாசன்
B.
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
C.
வாணிதாசன்
D.
கொத்தமங்கலம் சுப்பு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
4.
தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் ?
A.
கன்னியாகுமரி
B.
ராமநாதபுரம்
C.
நாகப்பட்டினம்
D.
தூத்துக்குடி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. ராமநாதபுரம்
5.
உரைநடையின் இளவரசு என்று யாரை அழைக்கிறோம்?
A.
மு.வ.
B.
தாண்டவராய முதலியார்
C.
கண்ணதாசன்
D.
திரு.வி.க.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தாண்டவராய முதலியார்
6.
தாயுமானவர் திருப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.
A.
1342
B.
1452
C.
1500
D.
1542
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 1452
Prev
1
2
3
4
5
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message