Regions of India / இந்தியாவின் பகுதிகள் TNUSRB PC Questions

Regions of India / இந்தியாவின் பகுதிகள் MCQ Questions

7.
What is indicated at the bottom of the map?
ஒரு நிலவரைபடத்தின் கிழ்பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது எது?
A.
Direction
திசை
B.
Boundaries
எல்லைகள்
C.
Scale
அளவை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Scale
அளவை
8.
Physical features like mountains, plateaus, rivers, and oceans are drawn on _____.
மலைகள், பீடபூமிகள், ஆறுகள், கடல்கள் போன்ற இயற்கைக் கூறுகளை வரைந்துகாட்டுவது _____ எனப்படும்.
A.
Political maps
அரசியல் வரைபடங்கள்
B.
Physical maps
இயற்கை அமைப்பு வரைபடங்கள்
C.
Thematic maps
கருத்துசார் வரைபடங்கள்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
B. Physical maps
இயற்கை அமைப்பு வரைபடங்கள்
9.
Countries, states, districts, cities, villages, and other boundaries are drawn on _____.
நாடுகள் மாநிலங்கள் மாவட்டங்கள் நகரங்கள் கிராமங்கள் இவற்றின் எல்லைகளைக்காட்டி வரையப்படும் படங்கள் ______ எனப்படும்.
A.
Political maps
அரசியல் வரைபடங்கள்
B.
Physical maps
இயற்கை அமைப்பு வரைபடங்கள்
C.
Thematic maps
கருத்துசார் வரைபடங்கள்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
A. Political maps
அரசியல் வரைபடங்கள்
10.
Maps that show temperature, forest, and minerals resources are drawn based on a theme, hence they are called _____.
வெப்பநிலையைக்குறிக்கும் வரைபடம் காடுகளைப்பற்றி மட்டும் காட்டும் வரைபடம் கனிம வளங்கள் போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ______ எனப்படும்.
A.
Political maps
அரசியல் வரைபடங்கள்
B.
Physical maps
இயற்கை அமைப்பு வரைபடங்கள்
C.
Thematic maps
கருத்துசார் வரைபடங்கள்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
C. Thematic maps
கருத்துசார் வரைபடங்கள்
11.
A ______ is a three dimensional model of the earth.
ஒரு ______ என்பது முப்பரிமாணமுள்ள உண்மையான சிறு வடிவ மாதிரி ஆகும்.
A.
Globe
உலக உருண்டை
B.
Blue print
திட்ட வரைபடம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Sketch map
மாதிரி வரைபடம்
ANSWER :
A. Globe
உலக உருண்டை
12.
The Earth is inclined at an angle of _______
புவி _____ சாய்ந்துள்ளது.
A.
50⁰
B.
125⁰
C.
10.6⁰
D.
23.5⁰
ANSWER :
D. 23.5⁰