Regions of India / இந்தியாவின் பகுதிகள் TNUSRB PC Questions

Regions of India / இந்தியாவின் பகுதிகள் MCQ Questions

13.
To help us locate a place correctly imaginary lines are drawn on the surface of the earth. These imaginary lines are called _____.
ஒரு இடத்தின் அமைவிடத்தை சரியாக கண்டுபிடிக்க உதவுவது நிலவரைபடத்தில் புவியின் மேற்புறத்தில் வரையப்பட்ட கற்பனைக் கோடுகளே ஆகும் இத்தகைய கற்பனைக் கோடுகள் ______ என்றும் அழைக்கப்படுகின்றன.
A.
Latitudes
அட்சரேகைகள்
B.
Longitudes
தீர்க்க ரேகைகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
14.
Who was the first man to draw latitudes and longitudes on a map?
முதன்முதலில் அட்ச தீர்க்கக் கோடுகளை நிலைவரைபடத்தில் வரைந்தவர் யார்?
A.
Galileo
கலிலியோ
B.
Ptolemy
டாலமி
C.
Newton
நியூட்டன்
D.
Einstein
ஐன்ஸ்டீன்
ANSWER :
B. Ptolemy
டாலமி
15.
_____ are imaginary lines that run horizontally from east to west on a globe or a map.
_____ என்பன கிடைமட்டமாக கிழக்கு மேற்காக பூமியின் மீது வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ஆகும்.
A.
Latitudes
அட்சக் கோடுகள்
B.
Longitudes
தீர்க்க ரேகைகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Latitudes
அட்சக் கோடுகள்
16.
Latitudes are marked by degrees numbered from 0° to _____ North and South.
அட்சக் கோடுகள் 0° முதல் _____ வரை வடக்கு தெற்காக குறிக்கப்பட்டிருக்கும்.
A.
50⁰
B.
125⁰
C.
10.6⁰
D.
90°
ANSWER :
D. 90°
17.
The imaginary line that runs through the centre of the earth is called the _____ which is at 0° latitude.
புவியின் நடுவில் வரையப்பட்ட 0° கற்பனைக்கோடு ______ ஆகும்.
A.
Meridian
மெரிடியன்
B.
Earth's axis
பூமியின் அச்சு
C.
Equator
நிலநடுக் கோடு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Equator
நிலநடுக் கோடு
18.
The earth's surface to the north of the equator is called the ______
நிலக்கோட்டிற்கு வடக்குப் பகுதியில் காணப்படும் பரப்பு _____ என அழைக்கப்படுகிறது.
A.
Southern hemisphere
தென்அரைக்கோளம்
B.
Northern hemisphere
வடஅரைக்கோளம்
C.
Eastern hemisphere
கிழக்கு அரைக்கோளம்
D.
Western hemisphere
மேற்கு அரைக்கோளம்
ANSWER :
B. Northern hemisphere
வடஅரைக்கோளம்