Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
தமிழின் தொன்மை TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
தமிழின் தொன்மை MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
7.
தமிழ் மொழி ஓர் உயர் தனிச் செம்மொழி என முதன் முதலாக கூறியவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
வாணிதாசன்
C.
கால்டுவெல்
D.
பாரதியார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கால்டுவெல்
8.
முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே எனக் கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
ரசூல் கம்சத் தேவ்
C.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார்
D.
முஸ்தபா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. முஸ்தபா
9.
திராவிட மொழிகளில் திருந்திய மொழிக் குடும்பத்தைத் தேர்வு செய்க.
A.
தமிழ், மலையாளம், கன்னடம், தோதா
B.
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு
C.
தமிழ், மலையாளம், தெலுங்கு, தோதா
D.
தமிழ், மலையாளம், கன்னடம், கோண்டா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தமிழ், மலையாளம், கன்னடம், குடகு
10.
"விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழ் மொழி தவிர, வேறெந்த மொழியிலும் இல்லை" என்பது யாருடைய கூற்று?
A.
எமினோ
B.
மாக்சுமுல்லர்
C.
கமில் சுவலபில்
D.
கால்டுவெல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கமில் சுவலபில்
11.
தமிழின் செம்மொழித் தகுதிகளைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளக்கியவர் யார்?
A.
பெருஞ்சித்திரனார்
B.
பரிதிமாற் கலைஞர்
C.
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
D.
தேவநேயப் பாவாணர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பரிதிமாற் கலைஞர்
12.
திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியை தான் குறிக்கும் என்றவர் யார்?
A.
குமரில பட்டர்
B.
வீரமாமுனிவர்
C.
கால்டுவெல்
D.
ஈராஸ் பாதிரியார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. ஈராஸ் பாதிரியார்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message