Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
தமிழ் உரைநடை TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
தமிழ் உரைநடை MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
13.
தன் பெயரை பரிதிமாற் கலைஞர் எனத் தனித் தமிழாக்கிக் கொண்டவர் யார்?
A.
உ.வே.சா.
B.
சூரிய நாராயண சாஸ்திரி
C.
வையாபுரிப் பிள்ளை
D.
திரு.வி. கல்யாண சுந்தரம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. சூரிய நாராயண சாஸ்திரி
14.
திரு.வி. க வின் இலக்கிய வாரிசு யார்?
A.
தி. ஜானகி ராமன்
B.
ஆறுமுக நாவலர்
C.
இந்திரா பார்த்த சாரதி
D.
மு. வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. மு. வரதராசனார்
15.
உரை நடையின் பொற் காலம்.
A.
18 ஆம் நூற்றாண்டு
B.
20 ஆம் நூற்றாண்டு
C.
17 ஆம் நூற்றாண்டு
D.
19 ஆம் நூற்றாண்டு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 20 ஆம் நூற்றாண்டு
16.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழிப் பேராசிரியர் யார்?
A.
ஆறுமுக நாவலர்
B.
மறை மலையடிகள்
C.
ஜி.யு.போப்
D.
ரா.பி. சேதுப் பிள்ளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. ரா.பி. சேதுப் பிள்ளை
17.
இரா.பி. சேதுப் பிள்ளையைச் `செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை` என்று அழைத்துப் பாராட்டியவர் யார்?
A.
கல்கி
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
சுத்தானந்த பாரதியார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சுத்தானந்த பாரதியார்
18.
உரை நடை என்ற வகை தோன்றிய முதல் மொழி எது?
A.
பிரெஞ்சு மொழி
B.
தமிழ் மொழி
C.
ஆங்கில மொழி
D.
சீனா மொழி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தமிழ் மொழி
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message